Wednesday, October 29, 2008

காதல் ரோஜாவே (ரோஜா)




காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வலியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னாதோ ஏதானத் தோ சொல் சொல்

தென்றல் என்னை தீண்டினாள் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினாள் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயிலாமல் போனால் வர்த்தியில்லை பெண்ணே
நீயிலாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்கலா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே (1)

வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஒயிந்து போ
பூ வளர்த்த தோட்டாமே கூந்தல் இல்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புல்ளியாக தேய்ந்து போ
பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்கலா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வலியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னாதோ ஏதானத் தோ சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே (1)

kadhal rojave (Roja)



kadhal rojave engae nee engae
kanneer valiyuthadi kanne
kannukul neethan kanneeril neethan
kanmoodip paarthal nenjukul neethan
ennanatho ethanatho sol sol

thendral ennai theendinal selai theendum gnayabagam
chinna pookal paarkaiyil thegam paartha gnayabagam
velli oodai pesinal sonna varthai gnanyabagam
megam rendu sergayil mogam konda gnanyabagam
vaayilamal ponal varthiyillai penna
neeyilamal ponal valkaiyillai kannae
mulloduthan muthangala sol sol

kadhal rojave engae nee engae (1)

veesindra thendrale velayilai nindru po
pesugindra vennila penmaillai oyinthu po
poo valartha thottame koonthal ilai theernthu po
boomi paarkum vaname pulliyaga theinthu po
paavai illai paavai thevai yenna thevai
jeevan pona pinnae sevai yenna sevai
mulloduthan muthangala sol sol

kadhal rojave engae nee engae
kanneer valiyuthadi kanne
kannukul neethan kanneeril neethan
kanmoodip paarthal nenjukul neethan
ennanatho ethanatho sol sol

Thursday, October 23, 2008

முந்தினம் பார்த்தேனே (வாரணம் ஆயிரம்)





முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக நெஞ்சமும் புன்னநானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே


வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன

முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே (1)

துலா தட்டில் உன்னை வைத்தால் நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலா பாரம் தோர்க்காதொ பேராழகே
முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை
அனைக்காமல் போவேனோ ஆருயிரே
ஓ!நிழல் போல விழாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கணாவில் நூறு விடை சொல்லடி
முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே (1)

தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்க பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலெ
பகல் நேரம் கணாக்கள் கண்டேன் உரைகாமலே
உயிர் ரெண்டும் உராயக் கண்டேன்நெருங்காமலே
உனையன்றி எணக்கு ஏது எதிர்காலமே

முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே (1)

Monday, October 20, 2008

நெஞ்சுக்குள் பெய்திடம் மாமலை (வாரணம் ஆயிரம்)




நெஞ்சுக்குள் பெயிதிடம் மாமலை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாருது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி
என் உயிரை உயிரை நீயேந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

நெஞ்சுக்குள் பெயிதிடம் மாமலை (1)


ஏதோ ஒன்று என்னை யீர்கக
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கல்ல தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகம் இல்லா
நீ நின்ற இடமெல்லாம் விலை ஏறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யர்றோ தெரியாத
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதெ
இவள் பின்னால் நெஞ்சே போகாதே

நெஞ்சுக்குள் பெயிதிடம் மாமலை (1)

தூக்கங்களை தூக்கி சென்றாய்
ஏக்கங்களை தூவி சென்றாய்
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீசு எது
நில் என்று நீ சொன்னாள் என் காலம் நாகராதே
நீ சூடும் பூவெல்ளம் ஒரு போதும் உதிராதே
காதல் என்னை கேட்கவில்லை
கேட்டாள் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இது தானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெயிதிடம் மாமலை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாருது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி
என் உயிரை உயிரை நீயேந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

Tuesday, October 7, 2008

உன்னால் முடியும் தம்பி




உன்னால் முடியும் தம்பி தம்பி .. உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோலை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு உன்
தோலை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதயும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்(உன்)

நாளய நாட்டில் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு (உன்)
ஆகாய கங்கை சாய்ந்தாலும் காயும் சாராய கங்கை காயாத்டா
ஆழ்வொர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ல பக்கம் சாயத்ட - குடிச்சசவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று நீ கேளாத
கள்ளு கடை காசில தாண்டா கட்சி கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம்நாடு திருந்த செய்யணும் (உன்)

மண்ணோடு போகாமல் நம்நாடு திருந்த செய்யணும் (உன்)
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை இன்றே தீ மூட்‌டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவேணும் கோபுரம் எங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொல்லனும் (உன்)

Thursday, October 2, 2008

oh shanthi (Varanam Ayiram)

nenjukul peithidum mamalai
neerukkul moolkidum thamarai
sattendru maaridum vanilai
penna un mel pilai

nilamal veesidum peralai
nenjukkul neenthidum kadhalai
ponvannam soodiya kaarikai
penna nee kaanjanai

om shanthi shanthi om shanthi
yen uyirai uyirai neeyenthi
yean sendrai sendrai yenaithandi
ini neethan yenthan anthathi

nenjukul peithidum mamalai(1)


yetho indru yennai yeerka
mookin nuni marmam serkka
kalla thanam yethum illa
punnaagaiyo bogam illa
nee nindra idamellam vilai yeri pogatho
nee sellum valiyellam panikatti aakatho
yennodu vaa veedu varaikum
yen veetai paar yennai pidikum

ival yaaro yarro theriyatha
ival pinnal nenjae pogathe
ithu poiyo meiyo theriyathea
ival pinnal nenjae pogathe

nenjukul peithidum mamalai(1)
nilamal veesidum peralai(1)

thookangalai thooki chendari
yekkangalai thoovi chendrai
unnai thaandi pogum podhu
veesum kaatrin veechu yethu
nil yendru nee sonnal yen kalam nagarathe
nee soodum poovellam oru podum udirathae
kadal yennai ketkavillai
kettal athu kadal illai

yen jeevan jeevan neethane
yena thondrum neram ithu thane
nee illai illai yendrale
yen nenjam nenjam thaangathe

nenjukul peithidum mamalai
neerukkul moolkidum thamarai
sattendru maaridum vanilai
penna un mel pilai

nilamal veesidum peralai
nenjukkul neenthidum kadhalai
ponvannam soodiya kaarikai
penna nee kaanjanai

om shanthi shanthi om shanthi
yen uyirai uyirai neeyenthi
yean sendrai sendrai yenaithandi
ini neethan yenthan anthathi

Wednesday, October 1, 2008

mundhinam Varanam Ayiram

munthinam paarthene paarthathum thotrene
salladai kannaga nenjamum punnanathe
ithanai naalaka unnai naan paaramal
yengu naan poneno naatakalum veenanathe

vaanathil nee venila yekathil naan theivatha
ippothu yennodu vanthalenna
oor paarka ondraka sendralenna

munthinam paarthene paarthathum thotrene(1)

thulathattil unnai veithu nigar seiya ponnai veithal
thulabaram thorkatho peralage
mugam paarthu pesum unnai muthal kadal sinthum kannai
anaikaamal poveno aaruyire
oh!nilal pola vilamal unnai thodarvenadi
pugai pola padamal pattu nagarvenadi
vina nooru kanavil nooru vidai solladi

munthinam paarthene paarthathum thotrene(1)

kadal neelam mangum neram alai venthu theendum thooram
manam sendru varatho eerathile

thalai saaika tholum thanthai viral poota pakkam vanthai
ithal maatum innum yen thoorathilae
pakal neram kanakkal kandean uraikamalae
uyir rendum uraayak kandean nerungamalae
unaiyandri yenkku yethu yethirkalamae

munthinam paarthene paarthathum thotrene(1)