
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வலியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னாதோ ஏதானத் தோ சொல் சொல்
தென்றல் என்னை தீண்டினாள் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினாள் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயிலாமல் போனால் வர்த்தியில்லை பெண்ணே
நீயிலாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்கலா சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே (1)
வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஒயிந்து போ
பூ வளர்த்த தோட்டாமே கூந்தல் இல்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புல்ளியாக தேய்ந்து போ
பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்கலா சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வலியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னாதோ ஏதானத் தோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே (1)



